பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரை இலக்குவைக்கக் கூடாது

சர்வதேச மன்னிப்புச் சபை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலமான விசாரணைகள் சிறுபான்மையினரை இலக்குவைக்கக் கூடாதென சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நினைவுகூரப்படுவதையிட்டு வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவுகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பதிவில், “இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகள் மீதான தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள … Continue reading பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரை இலக்குவைக்கக் கூடாது